Breaking News

தொடையை காட்டி பேண்ட் அணியாமல் போஸ் கொடுத்துள்ள சிலந்தி மோனிகா…! இதுவரை பார்த்திராத Unseen Photos…!!!

தொடையை காட்டி பேண்ட் அணியாமல் போஸ் கொடுத்துள்ள சிலந்தி மோனிகா…! இதுவரை பார்த்திராத Unseen Photos…!!!

தமிழ் திரையுலகில் 1990ஆம் ஆண்டு அவசர போலீஸ் 100 என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக பிரதிபலித்தவர் தான் நடிகை மோனிகா. தற்போது 32 வயது உடைய நடிகை மோனிகா திருநெல்வேலியை சேர்ந்தவர்.

குழந்தை நட்சத்திரமாக தனது திரை உலக வாழ்க்கையை தொடங்கி தமிழ் திரைப்படங்களில் சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் கதாநாயகன் போல சில திரைப்படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிக்கட்டி உள்ளார்.

இவர் 2002 ஆம் ஆண்டு அழகிய திரைப்படத்தில் இளைய தளபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மூலமாக ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வசூலிலும் பெரும் வரலாற்றைப் பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் அதுமட்டுமில்லாமல் பிரபல காமெடி நடிகர் வடிவேலு நடிப்பில் வெளிவந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் வசந்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விட்டார்.

இவ்வாறு தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை மோனிகாவிற்கு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது சிலந்தி திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் மூலமாக இவரை சிலந்தி மோனிகா என்று அழைக்கப்படுகிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் தனது உச்சகட்ட க.வ.ர்ச்சியைக் காட்டி அதன் மூலமாக ரசிகர்களிடையே முத்திரையிட்ட நடிகையாக திகழ்ந்தார். இவ்வாறு பிரபலமான நடிகை திடீரென சில காலங்களாக காணாமல் போய்விட்டார். என்ன வென்று இவரை ஆராய்ந்து பார்க்கும் பொழுது திருமணத்தின் காரணமாக சினிமாவை விட்டு விலகி விட்டார் என்பது தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல் இவர் திருமணம் செய்துகொள்ளும் மணமகன் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த காரணத்தால் வரும் அந்த மதத்தை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது அவருடைய பெயரையும் மாற்றிக் கொண்டார். தற்போது அவருடைய பெயர் ரஹீமா என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்படிப் பெயர் போன நடிகை இப்போது என்ன செய்கிறார் எங்கே இருக்கிறார் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில், பலரும் பார்த்திடாத இவரது க.வ.ர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் ட்றரெண்டாகி வருகின்றது.

About Kumar

Check Also

இவங்க ரெண்டு பேரோட நட்புக்கு முன்னாடி எல்லா சோகமும் பறந்து போயிடும் ..!!

Acheter levitra original en france Les retards de prise en charge à l’hôpital ont constitué …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *