Breaking News

சினிமா பாணியில் நடுரோட்டில் முட்டி மோதி கொண்ட இளம் பெண்கள்! பதற வைக்கும் அதிர்ச்சி காட்சி

சினிமா பாணியில் நடுரோட்டில் முட்டி மோதி கொண்ட இளம் பெண்கள்! பதற வைக்கும் அதிர்ச்சி காட்சி

நடுரோட்டில் இரு பெண்கள் சினிமா பாணியில் குடுமிபிடி சண்டை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வை.ர.லாக பரவி வருகின்றது.

இந்த வீடியோ உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடியோவில், ஒரு பெண் மற்றொரு பெண்ணை அடிப்பதும், மற்றவர்கள் அவளைக் காப்பாற்ற முயற்சிப்பதும் காணப்படுகின்றன.

எதற்காக இந்த சண்டை என்பது சரியாக தெரிய வில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையில் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

About Kumar

Check Also

அடடா … !கேமரா மேன் குடுத்து வச்சவர்..” – வாழைத்தண்டு தொடையை காட்டிய சீரியல் நடிகை – உச் கொட்டும் ரசிகர்கள்..!!!

அடடா … !கேமரா மேன் குடுத்து வச்சவர்..” – வாழைத்தண்டு தொடையை காட்டிய சீரியல் நடிகை – உச் கொட்டும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *