Breaking News

அட நம்ம நடிகை ஷாலினி பாண்டேவா இது..! என்ன இப்படி ஆகிட்டாங்க..

அட நம்ம நடிகை ஷாலினி பாண்டேவா இது..! என்ன இப்படி ஆகிட்டாங்க..

பெரிய அளவில் திரையுலகில் படம் நடிக்கவில்லை என்றாலும், அர்ஜுன் ரெட்டி எனும் ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே.

அதுவும் இப்படத்துக்கு பிறகு இவருக்கு அனைத்து மொழிகளிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் வெளியான கொரில்லா, 100% காதல், நிசப்தம் உள்ளிட்ட படங்களில் ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.

சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து, இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள், பெரிதளவில் வை.ர.லானது.

இந்நிலையில் தனது சமீபத்திய புகைப்படங்களை நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘ என்ன இவங்க இப்படி ஆகிட்டாங்கனு ‘ கமெண்ட் செய்து வருகிறார்கள்.

About Kumar

Check Also

அடடா … !கேமரா மேன் குடுத்து வச்சவர்..” – வாழைத்தண்டு தொடையை காட்டிய சீரியல் நடிகை – உச் கொட்டும் ரசிகர்கள்..!!!

அடடா … !கேமரா மேன் குடுத்து வச்சவர்..” – வாழைத்தண்டு தொடையை காட்டிய சீரியல் நடிகை – உச் கொட்டும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *