Breaking News

தனது ரசிகர்களை மார்டன் உடையில் கவர்ந்த அனிகா.. இணையத்தில் செம வை.ர.ல்

தனது ரசிகர்களை மார்டன் உடையில் கவர்ந்த அனிகா.. இணையத்தில் செம வை.ர.ல்

என்னை அறிந்தால் என்ற தல அஜித் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

இதன்பின் மிருதன், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா இப்போது மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளாராம்.

அதுமட்மின்றி தமிழில் உருவாகி வரும் முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார் அனிகா.

இளம் நடிகையான இவர் படங்களில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

அதற்கு ஏற்றார் போல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் அனிகா. இதோ அந்த புகைப்படங்கள்..

About Kumar

Check Also

அடடா … !கேமரா மேன் குடுத்து வச்சவர்..” – வாழைத்தண்டு தொடையை காட்டிய சீரியல் நடிகை – உச் கொட்டும் ரசிகர்கள்..!!!

அடடா … !கேமரா மேன் குடுத்து வச்சவர்..” – வாழைத்தண்டு தொடையை காட்டிய சீரியல் நடிகை – உச் கொட்டும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *