Breaking News

இவருக்கு திருமண வயதில் பெண் இருந்தாலும் 20 வயது ஹீரோயினாக ஜொலிக்கும் குஷ்பு !… மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள்

இவருக்கு திருமண வயதில் பெண் இருந்தாலும் 20 வயது ஹீரோயினாக ஜொலிக்கும் குஷ்பு !… மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள்

சமீப நாட்களாக நடிகை குஷ்பு உடல் எடை குறைத்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

இப்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ள குஷ்பு தனது 51 வயதினை 20வயதாக குறைத்துக் காட்டியுள்ளது போன்று புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

உடற்பயிற்சி மற்றும் சரியான உணவுமுறையினை பின்பற்றி வரும் இவர், லண்டனின் தனது ஓய்வு நாட்களைக் கழித்துள்ளார். அங்கு தான் மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டுள்ளார்.

திருமண வயதில் மகள் காணப்பட்டாலும் தனது உடல்எடையை 20 வயது ஹீரோயின் போல் மாற்றியுள்ள குஷ்புவின் அழகை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வருகின்றனர்.

About Kumar

Check Also

அடடா … !கேமரா மேன் குடுத்து வச்சவர்..” – வாழைத்தண்டு தொடையை காட்டிய சீரியல் நடிகை – உச் கொட்டும் ரசிகர்கள்..!!!

அடடா … !கேமரா மேன் குடுத்து வச்சவர்..” – வாழைத்தண்டு தொடையை காட்டிய சீரியல் நடிகை – உச் கொட்டும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *