Breaking News

நீங்களே பாருங்க !! பின்னாடி இருக்க வேண்டியது முன்னாடி இருக்கு ! கண்டிப்பாக உங்க கண்ணை நம்ப முடியாது!

அன்மையில் இவர் பதிவிட்ட புகைப்படத்தில் புதிதான வகை ஆடை அணிந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், ‘பின்னாடி இருக்க வேண்டியது எல்லாம் முன்னாடி இருக்கு!’ என சிலரும் இன்னும் சிலரோ ‘ஒருவேளை பேஷன் என்ற பெயரில் பேன்ட்டை மாற்றி போட்டுவிட்டீர்களா ஷிவானி?’ என கேலிசெய்தும் வருகின்றனர். ஆனால் இது ஒரு புதிய வகையிலான ட்ரெண்ட் பேன்ட் தான் என்பதை அறியாமல், ரசிகர்கள் காய்ந்த மாடு கம்பில் புகுந்தது போல் ரசித்து வருகின்றனர். …

Read More »

ஐஸ்வர்யா மேனனை டபுள் மீனிகில் கலாய்க்கும் ரசிகர்கள்..! எம்மாம் பெரிய மனசு உங்களுக்கு பாசத்த காமிக்க இரண்டு கைகள் பத்தாதே..!

தமிழ் படம் போன்ற பல படங்களில் நடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் குறைந்த படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மத்தியில் ஒரு பெரிய அளவில் பிரபலமாகி இருக்கிறார். பல மொழிகளிலும் இவர் நடித்து கொண்டிருந்தார். ஆனால் இவருக்கு தமிழில் அவ்வளவாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எப்படியாவது தமிழில் ஒரு நல்ல நடிகையாக வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு ஐஸ்வர்யா மேனன் வந்துள்ளார். அந்த வகையில் நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் …

Read More »

ஜொலிக்கும் நடிகை பாவனா.. தீயா ய் பரவும் புகைப்படம்.. குவியும் ரசிகர்களின் லைக்ஸ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை பாவனா. தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து இவர் நடித்த தீபாவளி படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில், கொ ரோ னா ஊரடங்கில் வீட்டில் இருந்தே புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் கொள்ளை அழகுடன் வெள்ளை நிறை உடையில் ஜொலிக்கிறார். இந்த புகைப்படத்தை …

Read More »

வழுக்கை தலையில் முடி வளர வைக்க ஆப்பிளை இப்படி பயன்படுத்தி பாருங்க

இப்போதெல்லாம் எல்லா பிர ச்ச னைகளை விடவும் முடி கொட்டுவதே பெரும் பிர ச்ச னையாக உள்ளது. சிலருக்கு முடி உதிரும் அளவிற்கு முடி வளரவும் செய்யும். ஆனால், பலருக்கும் முடி கொட்டும் ஆனால் வளர செய்யாது. அந்த இடத்தில் வழுக்கை உண்டாக்கிவிடும் . அப்படிப்பட்ட மோசமான நிலையில் இருந்து விடுபட மிக எளிதான வைத்தியம் உள்ளது. இந்த முறையை பல ஆயிரம் வருடமாக நமது முன்னோர்களே பயன்படுத்தியும் உள்ளனர். …

Read More »

நடிகைகளையும் மிஞ்சிய பேரழகு சாண்டியின் மனைவியா இது? ..

சாண்டி மாஸ்டர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் ஒரு மிகப் பிரபலமான நடன அமைப்பாளராக இருக்கிறார் . சென்ற சில நாட்களுக்கு முன்னர் தாடியும் மீசையுமாக புகை பிடித்தவாறு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை மி ரட் டும் அளவிற்கு இருந்தார் . இப்போது அவரின் மனைவியுடன் ஜோடியாக இணைந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் , வாழ்வில் எனது பக்கபலமாக இருந்து, …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமலின் புதிய லுக்கா இது?…

மிகவும் பிரபல தனியார் தொலைக்காட்சியான வி ஜய் தொலைக்காட்சியில் சென்ற 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கென நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர் . மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கியும் இருந்தார். மீண்டும் அந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகம் தொடங்கப்போவதாகவும்அதனையும் நடிகர் கமலே தொகுத்து வழங்கப்போவதாகவும் சொல்லப்பட்டுள்ளது . இந்நிலையில் நடிகர் கமல் சால்ட் அண்ட் பெப்பர் …

Read More »

கட்டுகடங்காத கவர்ச்சியோடு !! வை ரலா கும் ஷாலு ஷம்மு !!

இந்த நடிகை ஷாலு ஷம்மு, 2013 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இருட்டு அறையில் முரட்டு கு த்து 2 படத்திலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக இவர் தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் கவ ர்ச் சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டுகின்றார். இவரின் கவ ர்ச்சி புகைப்படங்களை …

Read More »

செம்ம கெத்துடன் சாண்டி மாஸ்டர்! மீசைய முறுக்கி.. தெறிக்க விடும் வேறலெவல் புகை ப்படம்

தமி ழ் சினிமாவில் சா ண்டி மாஸ்டர் எனும் மிகப் பிரபலமான நடன அமைப்பாளராக இருந்து வருகிறார். மாரி செல்வராஜ்ன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் கர்ணன் திரைப்படத்திற்கு இப்போது நடன அமைப்பு செய்துவரும் சாண்டி சமூக வலைதளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இந்த நிலையில் தாடியும் மீசையுமாக பு கை பிடித்த வாறு அனைவரையும் மிர ட் டும் வகையில் இதுவரை யாரும் பார்த்திடாத புது விதமான கெட்டப்பில் …

Read More »

மகிழ்ச்சியில் மருத்துவர்கள்! கவலைக்கிடமாக இருந்த எஸ்.பி.பி-யின் தற்போதைய நிலை…

பிரபல திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 75 வயதாகும் இவர் , கொ ரோ னா தொ ற்று க்கு உள்ளாகி , சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், தீவி ர சிகிச்சை கொடுக்கப்பட்ட்டு வருகிறது. இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகின்றன. நுரையீரலின் செயல்பாட்டை …

Read More »

சேரன் தாடியும் மீசையுமாக அடையாளமே தெரியாமல் மாறிட்டாரு …

மக்களுக்கு பிடித்தமான திரைப்படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக இருந்த இயக்குனர் தான் சேரன். பின்னர் கதாநாயகனாக நடிக்கவும் நடிக்க ஆரம்பித்து ஒரு கலக்கு கலக்கினார். அதையடுத்து, பிக்பாஸ் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு வர அதை ஏற்று உள்ளே சென்று பல பிர ச்சனை களிலும் மாட் டிக்கொ ண்டார். மேலும் கொரோனா பிரச்னையில் இருந்து சற்று தளர்வு ஏற்பட்டுள்ளதால் சேரன் தன்னுடைய அலுவலகம் சென்று படவேலைகளை செய்து …

Read More »