அண்மைக்காலமாக சீரியல் நடிகைகள் பா லி யல் பஞ்சாயத்தில் போலீஸ் ஸ்டேஷன் படி ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பொதுவாகவே இது அனைத்து மொழி சீரியல் நடிகைகளுக்கும் அமைந்துள்ளது. படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி சீரியல் நடிகைகளை சிலர் ஏமாற்றி உ ல் லாசம் அனுபவித்து வருகின்றனர்.

ஆனால் மும்பையை சேர்ந்த 26 வயதான பிரபல சீரியல் நடிகை ஒரு இயக்குனர் திருமணம் செய்து கொள்வதாக கூறியதை நம்பி அவருடன் இரண்டு வருடகாலம் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.
சினிமாவில் காஸ்டிங் இயக்குனராக இருப்பவர் ஆயுஷ் திவாரி. இவர் தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த பிரபல சீரியல் நடிகை ஒருவருடன் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார்.
இரண்டு வருடங்களாக இருந்து வந்த அந்த தொடர்பு திருமணத்தில் முடிய வேண்டும் என அந்த நடிகை விரும்பியதாகவும், ஆனால் அதற்கு இயக்குனர் கொஞ்சமும் செவி சாய்க்காமல் இருந்ததாகவும் தெரிகிறது.
ஒருகட்டத்தில் சண்டை முற்றி நடிகையை திருமணம் செய்ய முடியாது என அந்த இயக்குனர் கூறிவிட்டாராம். இதனால் கடுப்பான அந்த நடிகையை நேரடியாக போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து அந்த நடிகைக்கு இயக்குனர் ஆ பா ச புகைப்படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்ததாகவும், அடித்து துரத்தியதாகவும் அவர் மீது வழக்குத் தொடுத்துள்ளார். அந்த நடிகையின் எதிர்காலம் கருதி பெயரை வெளியிடாமல் விஷயத்தை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்.