பெரும்பாலான நடிகைகள் க்ளாமர் பக்கம் சென்று நடித்திருந்தாலும் திருமணத்திற்கு சினிமாவில் பிறகு நடிப்பதையே நிருத்திவிடுவார்கள். ஆனால் ஒருசில நடிகைகள் தங்களுக்கு பணம், மார்க்கெட் தான் முக்கியம் என்று திருமணத்தையும் தள்ளிப்போடுகிறார்கள்.
அந்தவகையில் சில நடிகைகள் கணரின் அனுமதியுடன் திருமணத்திற்கு பிறகு நடிக்கவும் செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பிறகு தென்னிந்திய நடிகைகளின் வர்சையை டாப் இடத்தினை யாரும் கொடுக்காமல் வருகிறார்.

அந்த அளவிற்கு அவரின் க்ளாமர், நடிப்பு என படங்களில் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கொரானா லாக்டவுன் என படங்களில் படப்பிடிப்பு இல்லாமல் தீபாவளி கழித்து விடுமுறையில் கணவருடன் மாலத்தீவிற்கு சென்று உல்லாசமாக இருந்து வருகிறார்.

இப்போது உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு க்ளோசப்பில் செல்ஃபி எடுத்து இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் கண்டு கொள்ளாத கணவரா இருப்பாரோ என்று கிண்டலடித்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
