அவ்வப்போது சமூக வலைதளங்கள் அந்த சேலெஞ் இந்த சேலெஞ் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுவும் ட்ரெண்டாவிடும்.

கடந்த சில நாட்களுக்கு முன் கூட பெண்கள் சேரி சேலெஞ்ச் (DARE) என வாட்ஸ் அப்பில் செய்த அட்டகாசம் நினைவிற்கு வருகிறது. சினிமா நடிகைகளும் கூட இதை செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது Pillow Challenge என புதிதாக ஒரு விசயம் ட்ரெண்டாகி வருகிறது.
ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகை பாயல் ராஜ் புட் தற்போது இதை செய்துள்ளார்.

தலையணையால் உடல் பாகங்களை மூடி கிளாமராக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இவர் வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயாவுக்கு ஜோடியாக தெலுங்கில் RDX 100 படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஏஞ்சல் படத்தில் உதயநிதியுடன் பாயல் ராஜ்புட் நடித்துள்ளார்.
