Breaking News

தாராளமாக காட்டும் நடிகை ரைசா.. பார்க்கும் கண்களை பயக்கும் புகைப்படம் இதோ..

நடிகை ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன், அதே பிக்பாஸ் நட்சத்திரமான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து இப்படமும் ரசிகர்களினிடையே கொண்டாடப்பட்டது. அதன்பின் துருவ் விக்ரமுடன் வர்மா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்து இருந்தார். ஆனால் சில காரணங்களால் அப்படம் திரைக்கு வராமலே போனது. ஆனால் அண்மையில் ஓடிடியில் வெளியானது.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை ரைசா. அந்த வகையில் இப்போது நடிகை ரைசா அவரின் ரசிகர்களுக்கு தனது நீச்சல் உடை புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *