Breaking News

உ ள் ளாடை மட்டுமே அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை.!!

இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் க வ ர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆ பா ச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.

பிரபல தெலுங்கு நடிகை மிருதுளா பாஸ்கர், உள்ளாடை மட்டும் அணிந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நவீனா என்கிற மிருதுளா பாஸ்கர். இவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இவர் ‘மறுமுனை’, ‘வல்லினம்’, ‘திலகர்’ஆகிய படங்களில் நடித்துள்ளார்.தமிழில் போதுமான வரவேற்பு இல்லை. இவர், நடித்த தமிழ் படங்களிலும் இவருக்கு எந்த வரவேற்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மீண்டும் தெலுங்கு பக்கம் திரும்பினார்.

கன்னடத்திலும், ‘பாப்லூஷா என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் ‘ஐஸ் கிரீம் 2’ என்ற தெலுங்கு படத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து நடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *