Breaking News

உள்ளாடை மட்டுமே அணிந்து புகைப்படம் வெளியிட அம்லா பால் !

மிக வேகமாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அம்லா பால். தனக்கே உரித்தான புன்னகையால் இளைஞர்களை தன்பால் ஈர்த்து உள்ளார். மேலும், இவர் திறமைக்கேற்றார் போல் நல்ல நல்ல படங்கள் அமைந்தவண்ணம் உள்ளது. அனைத்திலும் திறன்பட நடித்து வெற்றி படங்களாக மாற்றும் வல்லமை கொண்டவர். சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.

அமலாபால் (அக்டோபர் 26, 1991) ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

அமலாபால் இயக்குநர் விஜய் உடன் சூன் 12ல் திருமணம் செய்துகொள்வதாக பத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பில் இருவரும் ஒருமனதாக அறிவித்தனர். 2016-ம் ஆண்டு மணமுறிவு பெற்றனர்.

அமலா பால் ஆரமப காலகட்டத்தில் இருந்தே செட்டியான புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடைசியாக வெளியான புகைப்படத்தில் அங்கங்கள் தெரியும் வகையில் உள்ளாடையை மட்டும் அணிந்து புகைப்படம் வெளியிட்டு வை ர லாகி உள்ளார்.

இதோ புகைப்படம் உங்களுக்காக !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *