Breaking News

சின்ன வயசுல போடவேண்டிய குட்டைப்பாவாடை போட்டுக்கொண்டு போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.!வைரலாகும் புகைப்படம்

தனக்கென ஒரு தனி இடத்தை சின்னத்திரை உலகில் பிடித்து ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தர்ஷா குப்தா. இவர் முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்தவர்.

இந்நிலையில் அவருடைய சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய அழகை விருந்து படைத்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் மின்னலே மற்றும் செந்தூரப்பூவே என்ற தொடரிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கை அறையில் குட்டை பாவாடையில் அது தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *