Breaking News

ஒன்னு, ரெண்டு இல்ல மொத்தம் 80 பேர்! …. கா ம மன்னன் காசியிடம் சிக்கிய விஐபி மனைவிகள் மற்றும் நடிகைகள் லிஸ்ட்..

தமிழக போலீசாரை பொள்ளாச்சி பெண்கள் வழக்கை தொடர்ந்து நாகர்கோவிலைச் சேர்ந்த காசியின் கேஸ் அதிர வைத்துள்ளது.

சென்னையில் ஐடி துறையில் வேலை பார்த்த நாகர்கோவிலைச் சேர்ந்த காசி, அவருடைய அழகை காட்டி பல பெண்களிடம் நகை, பணம் உஷார் செய்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து காசியின் பிடியில் பல நடிகைகள் மற்றும் பல விஐபியின் மனைவிகளும் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

திடீரென இடையில் அந்த கேஸ் எந்தவித ச ர் ச்சையையும் கிளப்பாமல் அப்படியே அமுக்கப் பட்டது. இந்நிலையில் மொத்தம் எவ்வளவு பேர் காசியுடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர் என்ற லிஸ்ட் ரெடி ஆகி உள்ளதாம்.

இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள், விஐபி மனைவிகள் மற்றும் நடிகைகள் என மொத்தம் 80 பேர் கொண்ட லிஸ்ட் வெளியாக உள்ளதாம்.

இந்த லிஸ்ட் மட்டும் வெளியானால் தமிழகத்தையே தலைகீழாக மாற்றும் அளவுக்கு பல ச ர் ச்சைகள் கிளம்பும் எனவும், காசியுடன் தொடர்பில் இருந்த பெண்களின் நலம் கருதி இப்போது அந்த லிஸ்டை வெளியிடாமல் மேலதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *