Breaking News

96 குட்டி ஜானு கௌரி கிஷன் மார்டர்ன் உடையில் வெளியிட்ட போட்டோஸ்… ! – வர்ணிக்கும் ரசிகர்கள் ..!

விஜய்சேதுபதி அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “96” . இந்த படத்தில் நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷன் மகள் கௌரி கிஷன் என்பவர் நடித்திருந்தார் . இந்த படத்தில் ராம்-ஜானு ஜோடி தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. தொடர்ந்து நடிகை திரிஷாவின் பள்ளி கதாபாத்திரத்தில் கௌரி கிருஷ்ணனும் நடித்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தனர்.

இந்த நிலையில் கௌரி கிஷன் அடுத்து மலையாள சினிமாவில் அனுகிரஹித்தன் என்னும் இந்த படத்தில் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் அதே போல விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் நடிகை கௌரி கிஷன். சமூக வலைதளத்தில் அ டிக்கடி அவரது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் இவர், இறுக்கமான ஜீன்ஸ் பேண்டில் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *