Breaking News

வை.ரலாகும் 4 வயது மழலையின் குரல்..! ஜானகி அம்மாவை ஓவர்டேக் செய்யும் குரல்வளம்.. மிஸ் பண்ணாம பாருங்க

பொதுவாக சொல்லப்போனால் இணையவாசிகளுக்கு எப்போது யாரைப் பிடிக்கும் என்பது யாருக்குமே தெரியாத ரகசியம்.

அந்தவகையில் இப்போது ஒரு மழலை குழந்தையின் குரல் வை ரலாகிவருகிறது. இசை ஒரு அற்புதமான கலை. இசைக்கு மயங்காதவர்கள் உலகத்தில் இருக்கவே மாட்டார்கள். அதிலும் குழந்தைகள் பாடினால் கேட்கவே வேண்டாம். அதனால் தான் நம் முன்னோர்கள் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்கள் மழலை சொல் கேளாதவர் என சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு குழந்தைகள் குரலுக்கு வலிமை உண்டு.

இந்த நிலையில் தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலை ஒரு நான்கு வயது குழந்தை பாட அது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது உள்ளது. இணையத்தில் வை ரலாகும் அந்த வீடியோ இதோ.. பாருங்களேன்.

இதைப்பற்றி முழு வீடியோ கீழே உள்ளது . தொடர்ந்து பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .

இதோ முழு வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *