Breaking News

அடடா செமையா நச்’னு இருக்கே..!”- Zoom செய்யும் இளசுகள்…!!!பேக் போஸில் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படத்ம்

தற்போது தமிழ் திரை உலகில் சின்னத்திரை நடிகைகள் சினிமா நடிகர்களுக்கு நிகராக ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இப்போது சின்னத்திரையில் அவருடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி படிப்படியாக வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைக்கிறார்கள்.

அந்த வகையில் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் ஆகியவர்களை கூறலாம் இப்போது இவர்களை தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் முதன்முதலாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார் இவ்வாறு சீரியலில் அவருடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி அதன் மூலமாக எளிதில் ரசிகர்களிடையே பிரபலம் ஆகிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்கு ட்டி சி ங்கம் என்ற திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான இவர் இப்போது உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன அதுமட்டுமில்லாமல் மற்றொரு திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் பலரும் கூறி வருகிறார்கள்.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவர். தற்போது பேக் போஸில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ” இந்த போஸ் நச்’னு இருக்கே..!” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *