Breaking News

ஆண்ட்ரியாவின் தற்போதைய ஹாட் வீடியோ..!!! பேசாம அந்த பலூனா பொறந்திருக்கலாம்..!!

சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா”, “விஸ்வரூபம்”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

சினிமாவுக்கு வந்த புதிதில் ஆண்ட்ரியா பல்வேறு ச ர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் வழக்கம். அவரது க வர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை கைக்குள்ளே வைத்துள்ளார்.

ஜிம் உடையில் அங்கிருக்கும் ராட்ச்சத பலூன் மீது ஏறி அமர்ந்து தன்னுடைய Structure பளீச்சென தெரிவது போல் கால்களை நீட்டி மடக்கி, உடற்பயிற்சி செய்வது போல வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “பேசாம அந்த பலூனா பொறந்திருக்கலாம்” என்று Double Meaning கமெண்ட்கள் அடிக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *