Breaking News

உச்சகட்ட மூடில் நடிகை அதுல்யா..!!! எனக்கு முதலிரவு நடந்தே ஆகணும்..!!

இதுவரை குடும்ப குத்து விளக்காக இருந்த அதுல்யா சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் கிளாமரை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கேப்மாரி படத்தில் உச்சத்தைத் தொட்டிருந்தார்.

க வர்ச்சி நாயகியாக முடிவெடுத்த பின்னர் இனி எதையும் மறைத்து பிரயோஜனமில்லை என ஒரு நகைச்சுவை படத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு மொத்தத்தையும் காட்டி நடித்துள்ளார் அதுல்யா ரவி.

ஹீரோவாக எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்துவிட வேண்டும் என்று பல காலமாக போராடிக் கொண்டிருப்பவர் சாந்தனு. இத்தனைக்கும் இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் என பெயரெடுத்த பாக்கியராஜின் மகன்.

ஆனால் அவரால்கூட அவரது மகனுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் பாக்கியராஜின் பழைய முருங்கைக்காய் மேட்டரை மையமாக வைத்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற பெயரில் சாந்தனு ஒரு படம் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகிறது. காமெடியை விட க வர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. அதுவும் அதுல்யா சேலையை உருவி சுத்த விடுவதெல்லாம் வேற லெவல்.

சாந்தனு ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தி தருகிறதோ இல்லையோ, கண்டிப்பாக அதுல்யா ரவி ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் இருப்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *