Breaking News

பூனம் பஜ்வா இறக்கிய முரட்டு புகைப்படங்கள் !! “அந்த Cameraman எப்படி Control பண்ணிட்டு இருந்தானோ…?” …

சில ஹீரோயின்கள் மட்டுமே தமிழ் திரையுலகில் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா. அதன் பின் நடிகர் ஜீவாவுடன் தெனாவெட்டு, கச்சேரி போன்ற படங்களில் நடித்தார். நல்ல க வர்ச்சியான உடலமைப்புள்ள இவருக்கு ஏனோ சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.

அதுமட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி மொத்தமாக இளைத்து அதிலும் க வர்ச்சியை சேர்த்தது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது இணையதளங்களில் வை ரலாக பரவி வருகிறது.

இப்போது மல்லு ஆண்டிகளை ஓரம் கட்டும் அளவுக்கு பூனம் பஜ்வா ஆடையை மேலை தூக்கி பலான போஸ் கொடுத்துள்ளது, தனது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை பார்த்த இளசுகள் “Cameraman எப்படி Control பண்ணிட்டு இருந்தானோ…?” என புலம்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *