Breaking News

படு மோ சமாக பிகினியில் போஸ் கொடுத்து சூடேற்றிய நடிகை ஸ்ரீ தேவி மகள் …!!!

கடந்த 2018 – ஆம் ஆண்டு ஜான்வி கபூர் வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

தமிழ் சினிமாவில் இவர்,பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வை ரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கமான ஒன்று.

இந்நிலையில் மாலத்தீவில் ரிலாக்ஸ் செய்து கொண்டிருக்கும் ஜான்வி கபூர் அடிக்கடி கண் கூசும் அளவு க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அங்கங்கள் எல்லாம் பங்கமாக தெரிய பல ஆங்கில்களில் முரட்டு க வர்ச்சி காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *