அனைவரையும் ஒரு காலத்தில் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான். அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார்.

இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது. அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.

இந்த நிலையில் அவர் சித்தி 2 வல் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை தொடர்ந்து கவர்ந்துள்ளார். இப்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில், செக்சியாக கும்முனு முன்னழகு, பின்னழகு Structure-ஐ காட்டியவாறு ஒரு புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”இனி பிரா போடவேண்டி அவசியமில்ல போல” என குசும்பு கமெண்ட் அடிக்கிறார்கள்.
