Breaking News

ஓஹோ அதுக்கு கரணம் இதுதானா…?? அத பண்ண சொல்லி இந்த பக்கம் வராதீங்கடா..!! தயாரிப்பாளரை தெறிக்க விட்ட நம்ம சமந்தா..!!

பிரபல நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வரும் நடிகை சமந்தா அவர்கள். இவர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை செய்யமாட்டேன் என தயாரிப்பாளரை பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட விட்ட சம்பவம் அக்கட தேசத்தில் பரபரப்பாகியுள்ளது. அதனை தொடர்ந்து சில நடிகைகளுக்கு எப்போதுமே ஒரு கொள்கை இருக்கும். அதாவது தனக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நம்பர் ஒன் நடிகையாக வலம் வரவேண் டும் என்ற ஆசை.

இவ்வளவு ஏன் நயன்தாராவுக்கு கூட அந்த ஆசை உண்டு என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு வயது ஏறிக்கொண்டு போனாலும் நாளுக்கு நாள் தன்னுடைய மவுசு அதிகரித்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா இதுவரை ஹிந்திப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டதே கிடையாது.

அதற்கு காரண ம் ஹிந்திக்கு சென்றால் பத்தோடு பதினொன்று நாயகியாக தான் மாறி விடுவோம் எ ன்ற அ ச்சம் தான். அதனால் இருக்கும் இடத்திலேயே நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவது பெருமையை தான் என நடிகை நயன்தாரா இப்போது வரை தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

அதே போல் தான் நடிகை சமந்தாவும். இவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற புகழே போதும் எனவும், கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் பாலிவுட் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என கண்டிப்பாக சொல்லி தயாரிப்பாளரை திருப்பி அனுப்பி விட்டாராம்.

அதனை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற யூடர்ன் படத்தின் ஹிந்தி ரீமேக்கி ல் நடிகை சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் கருதியதால் அவரை சந்தித்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *