அனு இம்மானுவேல் கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் இரண்டு படங்களும் நடித்து, தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் . தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமான அனு இம்மானுவேல் அதன்பின் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார்.

மலையாளத்தில் நிவின் பாலியுடன் Action Hero பிஜூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். படங்களில் மட்டும் அளவான க வர்ச்சியை காட்டி விட்டு நிஜத்தில் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு க வர்ச்சி காட்டி வருகிறார்.

இவரது Hair – Style – க்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது, லிப்ஸ்க்காவே ஒரு கூட்டம் இருக்கிறது. அடிக்கடி மனதை சபலமாக்கும் கிளாமரை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்போது கருப்பு கலர் ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் பால்கனியில் சாய்ந்தவாறு போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “உங்க கிட்ட என்னவோ இருக்கு.. உங்களுக்கு சீக்கிரமே மலபார் ஜோசியம் பார்க்கணும்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்
