Breaking News

வெட்கத்தில் நெளியும் ஷாலு ஷம்மு…!! அந்த இடத்தில் கை !! Single களை வயிறெரிய வைத்த Latest வீடியோ…!!!

திவ்யாவிற்கு தோழியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஷாலு ஷம்மு. இவர் அதன் பிறகு சில பல படங்களில் நடித்து இருந்தாலும் அதில் ஹோம்லி கதாபாத்திரம் மட்டுமே கிடைத்தது.

ஆனால் சமீபகாலங்களில் இவர் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என ஏகத்துக்கும் படங்களை வெளியிட்டு அவ்வப்பொழுது ட்ரெண்ட் ஆகி வருகிறார்.

தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட வெற்றிக்குப் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல் படத்தில் நடத்திருந்தார்.

அவருடைய சமூக வலை தள பக்கங்களில் அடிக்கடி க வர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் இப்போது வீடியோ ஒன்றையும் ப டுக்கையறை புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.

இந்த நிலையில் இப்பொழுது மஞ்சள் நிற உடையில் ஆண் நண்பருடன் கடற்கரையில் நடமாடும் வீடியோ ஒன்று வெளியாகி வை ரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *