Breaking News

வெண்பாவின் வை ரலாகும் வீடியோ..!!! சைஸ் கேக்கதா தோணும் இப்படி காட்டுனா.!! வி வகாரமான கேள்வி கேட்ட நெட்டிசன்..!!

அதிகமான அளவில் விஜய் டிவியில் நெட்டிசன்கள் வ றுத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வி ல்லி கதாபாத்திரத்தில் வெண்பா என்ற பெயரில் ஃபரினா ஆசாத் நடித்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதனை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். ரசிகர்களுடன் இணையதளத்தில் உரையாடல் செய்வதற்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் மிகவும் உதவியாக இருப்பதால், பல நடிகைகள் இது போன்ற உரையாடல்களை இப்போது செய்து வருகின்றனர்.

அதில் ஒரு நெட்டிசன் வெண்பாவிடம் உ ள்ளாடையின் சைஸை கேட்டதற்கு நெத்தியடி பதிலாக உங்க அக்கா, அம்மா சைஸ் தான் என்று தெரிவித்துள்ளார். நெட்டிசன் தான் இவ்வளவு கேவலமாக கேள்வி கேட்கிறார்கள் என்றால் சீரியல் நடிகைகள் ஏன் இதை பிரபல படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

நடிகைகள் இது போன்ற கேள்விகளுக்கு மௌனம் சாதிப்பது நல்லது இல்லை என்றால் தாங்களாகவே தங்களை அசிங்கப்படுத்தி கொள்கிறார்கள் என்று தான் கூறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *