Breaking News

என்னமா புது முயற்சியா இது..? No Entry ரூமிலிருந்து நாயுடன் வெளியான பிரியா ஆனந்தின் புதிய ஹாட் வீடியோ…!!!

நடிகை பிரியா ஆனந்த்“வாமனன்” படம் மூலம் அறிமுகமாகி, “எதிர்நீச்சல்” மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் . இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் “ஆதித்ய வர்மா”வில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை

இப்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு க வர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

இந்தநிலையில், குட்டி ட்ரவுசர் அணிந்து No Entry ரூமில் அவருடைய உடலின் வளைவு நெழிவுகள் தெரிய நடந்து வரும் ப்ரியா ஆனந்தின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இப்பிடி பண்றேங்களேமா என்ற ரியாக்ஷன் கொடுக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *