சென்ற 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘ரேனிகு ண்டா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் எளிதில் அடையாளம் காணப்படும் ஒரு நடிகையாக திகழ்ந்து வந்தார்.

மும்பையை சேர்ந்தவர் நடிகை சஞ்சனாசிங் இவர், ஆரம்பகாலத்தில் மாடலிங் துறைக்கு முயற்சி மேட்கொண்டார். பின்னர் அது நடக்காமல் போக சினிமாவில் நடிக்க துவங்கினார். இதுவரை 16 படங்களில் நடித்துள்ளார் சஞ்சனா சன் தொலைக்காட்சியில் இவர் பங்கேற்ற கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி பெரும் பிரபலத்தை உருவாக்கி கொடுத்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடித்துவரும் சஞ்சனாசிங் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற முயற்சியில் முதற்கட்டமாக ஆல்பம் ஒன்றை தயாரித்திருந்தார். சிங்கப்பூர், மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட இந்த ஆல்பம் புதுமையான வகையில் படமாக்கபட்டிருந்ததாக சஞ்சனா பதிவிட்டிருந்தார்.

அதை தொடர்ந்து படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்தார் சஞ்சனா. தயாரிப்பில் ஈடுபட்டதால் பல்வேறு பட வாய்ப்புகளை கூட மறுத்து விட்டார். சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா அண்மையில் ஹாட்டாக fittness வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசென்கள் ஓஹோ இதுக்கு பேருதா க வர்ச்சி யோகாவா..? என வாயை பி ளக்கிறார்கள்.
Awesome 👍 #SanjanaSingh @SanjanaSingh_ pic.twitter.com/4cC3lji5kZ
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) February 7, 2021