Breaking News

அடடா இ ழு த் து பொ த்துறதோ..! Pant அணியாமல் போட்டோ வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..!!!

இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் ஜோடி போட்டுள்ளார்.

ஊர் உலகத்தில் எவ்வளவு க வர்ச்சி நடிகைகள், எவ்வளவு க வர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம் தான் ஹாட் Topic. Pant போடாமல் வெறும் டாப்ஸ் மட்டுமே வைத்து தொ டை இ டுப்பு எல்லாம் மறைத்து இவர் கொடுத்த போஸ் செ க்ஸி ரகம்.

இவருக்கு சினிமாவில் சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று பி ர ச் சி னை யா க வே உள்ளது. ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

இப்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக பிரபல பத்திரிக்கைகளில் செய்திகள் வர தொடங்கியுள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவலாக இருக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *